Field Visit on 2021.01.20-23
කුඩා කන්ඩායම් බැහැ දැකීම
சிறு குழுக்களை பார்வை இடுதல்
The monthly field visit to review the activities of the village small group took place today with the focus on 8 groups in 4 fishing villages. Various issues were put forward by the women during this discussion. The summary of those matters is as follows,
- Various health problems due to improper waste management in the villages.
- The fishing industry has completely collapsed during the Covid period. That situation has not changed yet. Fish stocks are declining and fish prices are falling.
- Lack of market opportunities for women's products,
- Impact of fishery resources on increased use of prohibited equipment,
- National policy for fishermen must be implemented,
- Ensure social security of fishermen,
- Poor students are greatly affected by the privatization of the free education system.
- Samurdhi payment not properly shared by government officials.
Decisions were made to focus on these issues and take solutions.
கிராமிய சிறுகுழு செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான மாதாந்த கள விஜயம் 4 மீனவ கிராமங்களில் 8 குழுக்களை மையமாகக் கொண்டு இன்று இடம் பெற்றது. இக் கலந்துரையாடலின் பொழுது பெண்களால் பல்வேறு விடயங்கள் முன் வைக்கப்பட்டது. அவ் விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு,
- கழிவு முகாமைத்துவம் சரியான முறையில் கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்படாமையால் பல்வேறு சுகாதார பிரிச்சினைகள் ஏற்பட்டுள்ளமை.
- கொவிட் காலத்தில் மீனவ கைத்தொழில் முழுமையாக வீழிச்சி அடைந்துள்ளமை.அந்த நிலைமை இன்னும் மாற்றம் அடையவில்லை. மீன் வளங்கள் குறைவடைந்துள்ளமை, மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்தமை.
- பெண்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புகள் இல்லாமை,
- தடை செய்யப்பட்ட உபகரணங்களின் பாவணை அதிகரிப்பினால் மீனவ வளங்களின் பாதிப்பு,
- மீனவர்களுக்கான தேசிய கொள்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,
- மீனவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,
- இலவச கல்வி முறை தனியார் மயப்படுத்த படுகின்றமையால் வறிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றமை,
- சமுர்த்தி கொடுப்பனவு சரியான முறையில் அரச அதிகாரிகளினால் பகிரப்படாமை.
இவ் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி தீர்வுகளை பெறுவதற்கான தீர்மானகள் எடுக்கப்பட்டது.
ධීවර ගම්මාන 4 ක කණ්ඩායම් 8 ක් ඉලක්ක කර ගනිමින් ගමේ කුඩා කණ්ඩායමේ ක්රියාකාරකම් සමාලෝචනය කිරීම සඳහා මාසික ක්ෂේත්ර සංචාරය අද සිදු විය. මෙම සාකච්ඡාවේදී කාන්තාවන් විසින් විවිධ කරුණු ඉදිරිපත් කරන ලදී. එම කරුණු වල සාරාංශය පහත පරිදි වේ,
- ගම්වල නුසුදුසු අපද්රව්ය කළමනාකරණය හේතුවෙන් විවිධ සෞඛ්ය ගැටලු.
- කොවිට් කාලය තුළ ධීවර කර්මාන්තය මුළුමනින්ම කඩා වැටී ඇත.එය තත්වය තවමත් වෙනස් වී නැත. මාළු තොග පහත වැටෙන අතර මාළු මිල පහත වැටේ.
- කාන්තා නිෂ්පාදන සඳහා වෙළඳපල අවස්ථා නොමැතිකම,
- තහනම් උපකරණ භාවිතය වැඩි කිරීම සඳහා ධීවර සම්පත්වල බලපෑම,
- ධීවරයින් සඳහා ජාතික ප්රතිපත්තිය ක්රියාත්මක කළ යුතුය.
- ධීවරයින්ගේ සමාජ ආරක්ෂාව සහතික කිරීම,
- නිදහස් අධ්යාපන ක්රමය පෞද්ගලීකරණය කිරීම නිසා දුප්පත් සිසුන්ට විශාල වශයෙන් බලපානු ලැබේ.
- සමුර්දි ගෙවීම රජයේ නිලධාරීන් විසින් නිසි ලෙස බෙදා නොගනී.
මෙම ගැටළු කෙරෙහි අවධානය යොමු කර විසඳුම් සෙවීමට තීරණ ගන්නා ලදී.