Monthly District Committe Meeting on 2021.01.26
மாதாந்த மாவட்ட குழு
ප්රදේශීය කමිටු රැස්වීම
Monthly District Committee implemented on 2021.01.26 in Sri Vimukthi Women's Organization. It was attended by 25 women and the Convener of the National Fisheries Solidarity Movement. The discussion also focused on three main topics for the day.
1. Conditions that all people face within the corona situation.
2. Clarifying the prepared freshwater fisheries policy and getting new ideas.
3. Defects in the Samurdhi scheme.
The following resolutions were taken in view of the above matters.
- Implement corona safety clearances at the village level in collaboration with health officials.
- Discussion in small groups and reporting of ideas in groups.
- To collect the views of the victims of the Samurdhi project in the village and discuss the matter with the relevant authorities.
மாதாந்த மாவட்ட குழு 2021.01.26ம் திகதி ஸ்ரீ விமுக்தி பெண்கள் அமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு 25 பெண்களும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இன்றைய தினத்தில் முக்கிய மூன்று தலைப்புகளை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.
1. கொரோனா நிலமைக்குள் அனைத்து மக்களும் முகம் கொடுக்கின்ற நிலைமைகள்.
2.தயாரிக்கப்பட்ட நன்னீர் மீனவ கொள்கையை தெளிவு படுத்தி புதிய கருத்துக்களை பெற்றுக்கொள்ளுதல்.
3. சமுர்த்தி திட்டத்தில் உள்ள குறைபாடுகள்.
மேற் குறிப்பிடப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
- சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கொரோனா பாதுகாப்பு தெளியவூட்டல்களை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தல்.
- சிறுகுழுக்களில் கலந்துரையாடி கருத்துக்களை குழு ரீதியாக அறிக்கப்படுத்தல்.
- சமுர்த்தி திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கிராம ரீதியாக சேகரித்து அவ் விடயத்தை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல்.
මාසික දිස්ත්රික් කමිටුව 2021.01.26 දින ශ්රී විමුක්ති කාන්තා සංවිධානයේ ක්රියාත්මක කරන ලදී. එයට කාන්තාවන් 25 දෙනෙකු සහ ජාතික ධීවර සහයෝගීතා ව්යාපාරයේ කැදවුම්කරු සහභාගී විය. දවසේ ප්රධාන මාතෘකා තුනක් පිළිබඳව ද සාකච්ඡාවේදී අවධානය යොමු විය.
No comments:
Post a Comment