Sunday, February 7, 2021

Indian - Sri Lankan Peoples Solidarity Protest

 

                   Solidarity Protest in Negombo On 2021.01.26                                                  මීගමුවේ දියත්වූ උත්ගෝෂණය 

                         நீர்கொழும்பில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 



Attention protests were held today (2021.01.26) in various districts of Sri Lanka in support of the 50-day-long struggle by Indian farmers demanding the repeal of laws introduced by the Indian government. In front of the Negombo bus stand, the National Fisheries Solidarity Movement, along with other civil society representatives, including Sri Vimukthi Fisher Women, expressed their support. It also called on all of us to unite in protest, as the dominance of such multinationals is felt not only in India but also in Sri Lanka.



இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டங்களை ரத்துச் செய்யுமாறு கோரி இன்று இந்திய விவசாயிகளால் 50 நாட்களாக தொடர்ந்து நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படது. அதற்கமைய நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் உள்ளிட்ட ஏனைய சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தது. அத்தோடு இவ்வரான பல்தேசிய கம்பெனிகளினுடைய ஆதிக்கம் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் காணப்படுவதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. 


ඉන්දීය රජය විසින් හඳුන්වා දී ඇති නීති අවලංගු කරන ලෙස ඉල්ලා ඉන්දීය ගොවීන් විසින් දින 50 ක් තිස්සේ කරන ලද අරගලයට සහය පළ කරමින් ශ්‍රී ලංකාවේ විවිධ දිස්ත්‍රික්කවල අද දින විරෝධතා පැවැත්විණි. නෙගම්බෝ බස් නැවතුම්පොළ ඉදිරිපිට ජාතික ධීවර සහයෝගීතා ව්‍යාපාරය සහ ශ්‍රී විමුක්ති ධීවර කාන්තාවන් ඇතුළු අනෙකුත් සිවිල් සමාජ නියෝජිතයින් සහයෝගය පළ කළහ. ඉන්දියාවේ පමණක් නොව ශ්‍රී ලංකාවේ ද එවැනි බහුජාතික සමාගම්වල ආධිපත්‍යයට විරෝධය දැක්වීමට අප සැවොම එක්විය යුතු බවට ඉල්ලීමක් ද විය.





No comments:

Post a Comment