Sunday, February 7, 2021

Zoom Discussion about Farmers Struggle

 

                                                     Zoom Discussion on 2021.01.25

                                                            මාර්ගගත සාකච්ඡාව

                                                    ஆன்லைன் கலந்துரையாடல்


The online discussion organized by the Indo-Sri Lankan Civil People's Cooperation with the aim of cooperating with the struggle being carried out by the farmers in India started today 2021.01.25 at 4.30 pm. The people's representatives, especially those involved in the struggle for the acquisition of agricultural and fisheries lands by multinational corporations, put forward their views on the functioning of these issues in Sri Lanka and how developing countries are being affected by neo-liberal capitalist practices. As a result of this discussion, a decision was taken to implement protests all over Sri Lanka tomorrow.


இந்தியாவில் விவசாயிகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்திய இலங்கை சிவில் மக்கள் ஒத்துழைப்பால் ஒருகமைக்கப்பட்ட ஆன்லைன் கலந்துரையாடல் 2021.01.25 இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதில் விஷேடமாக  பல்தேசிய கம்பனிகளால் விவசாய மற்றும் மீனவ காணிகள் சுவீகரிக்கப்படுதல் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகள் இலங்கையில் இவ் விடயங்கள் செயற்படுகின்ற முறைகள் தொடர்பாகவும், புதிய தாராளவாத முதலாளித்துவ செயல்களினால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பாதிக்கப்படுகின்ற விதம் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைத்தனர். இக் கலந்துரையாடலின் பெறுபேறாக அகில இலங்கை ரீதியாக நாளைய தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானமும் எடுக்க பட்டது. 


ඉන්දියාවේ ගොවීන් විසින් ගෙන යනු ලබන අරගලයට සහයෝගය දැක්වීම අරමුණු කර ගනිමින් ඉන්දු-ශ්‍රී ලාංකික සිවිල් ජනතා සහයෝගීතාව විසින් සංවිධානය කරන ලද මාර්ගගත සාකච්ඡාවක් 2021.01.25 අද පස්වරු 4.30ට ආරම්භ විය. මහජන නියෝජිතයින්, විශේෂයෙන් බහුජාතික සමාගම් විසින් කෘෂිකාර්මික හා ධීවර ඉඩම් අත්පත් කර ගැනීමේ අරගලයට සම්බන්ධ වූවන්, ශ්‍රී ලංකාවේ මෙම ගැටළු වල ක්‍රියාකාරිත්වය සහ සංවර්ධනය වෙමින් පවතින රටවලට නව ලිබරල් ධනවාදී භාවිතයන් බලපාන්නේ කෙසේද යන්න පිළිබඳව සිය අදහස් ඉදිරිපත් කළහ. මෙම සාකච්ඡාවේ ප්‍රතිලයක් ලෙස හෙට ශ්‍රී ලංකාව පුරා විරෝධතා ක්‍රියාත්මක කිරීමට තීරණයක් ගන්නා ලදී.

No comments:

Post a Comment