Sunday, February 7, 2021

Our deepest condolences to the Indian fishermen

 

                              Our deepest condolences to the Indian fishermen

                            ඉන්දීය ධීවරයින්ට අපගේ ගැඹුරු ශෝකය

                  இந்திய மீனவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்



Fishermen's problems are also being reported more and more at a time when the struggle of farmers in India is intensifying. It is illegal for fishermen to cross the national border into business. Yet no one has the right to take lives for it. The main reason fishermen cross national borders is because of the supply of marine resources. The main reason is that inappropriate projects and government policies are not working properly for the provision of marine resources. The fishermen of the two countries, who do not understand the politics behind this, are at odds with each other. As well as arrests by the military in both countries. Fishermen should be given legal punishment for this and their lives should not be spared. We also extend our deepest condolences to the 4 Indian fishermen who were killed and extend our strongest condemnation against the killing as the Fisher Women's Organization.


இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்ற இக்கால கட்டத்தில் மீனவர்களின் பிரச்சினைகளும் அதிகமாக அறிக்கை படுத்தப்படுகின்றது. மீனவர்கள் தேச எல்லையை கடந்து தொழிலில் ஈடுபடுவது சட்ட ரீதியாக தவறாகும். இருப்பினும் அதற்க்காக உயிர்களை பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மீனவர்கள் தேச எல்லையை கடப்பதற்கு முக்கிய காரணம் கடல் வளங்கள் அளிக்கப்பட்டுள்ளமையே ஆகும். கடல் வளங்கள் அளிக்கப்படுவதற்கு பொருத்தமற்ற கருத்திட்டங்கள் மற்றும் அரச கொள்கைகள் சரியான முறையில் செயற்படாமையே முக்கிய காரணமாகும். இதன் பின்னணி அரசியலை புரிந்து கொள்ளாத இரு நாட்டு மீனவர்களும் ஒருவரோடு ஒருவர் முரண் படுகின்றனர். அத்துடன் இராணுவத்தால் இரு நாட்டிலும் கைது செய்யவும் படுகின்றனர். இதற்காக மீனவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைக்க வேண்டுமே தவிர உயிர்களை காவு கொள்ள கூடாது. அத்துடன் கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கும் நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு கொல்லப்பட்டமைக்கு எதிராக எமது வன்மையான கண்டணத்தையும் மீனவ பெண்கள் அமைப்பு என்ற ரீதியில் தெரிவிக்கின்றோம். 

ඉන්දියාවේ ගොවීන්ගේ අරගලය තීව්‍ර වෙමින් පවතින මොහොතක ධීවරයන්ගේ ගැටලු ද වැඩි වැඩියෙන් වාර්තා වේ. ධීවරයින් ජාතික දේශ සීමාව පසුකර ව්‍යාපාරයට පිවිසීම නීති විරෝධී ය. එහෙත් ඒ සඳහා ජීවිත ගත කිරීමට කිසිවෙකුට අයිතියක් නැත. ධීවරයින් ජාතික දේශසීමා තරණය කිරීමට ප්‍රධාන හේතුව සමුද්‍ර සම්පත් සැපයීමයි. ප්‍රධාන හේතුව සමුද්‍ර සම්පත් සැපයීම සඳහා නුසුදුසු ව්‍යාපෘති හා රජයේ ප්‍රතිපත්ති නිසි ලෙස ක්‍රියාත්මක නොවීමයි. මේ පිටුපස ඇති දේශපාලනය නොතේරෙන දෙරටේ ධීවරයෝ එකිනෙකා සමඟ අමනාප වෙති. දෙරටේම හමුදාව විසින් අත්අඩංගුවට ගැනීම. ධීවරයින්ට මේ සඳහා නීතිමය දඩුවම් ලබා දිය යුතු අතර ඔවුන්ගේ ජීවිත බේරා නොගත යුතුය. මිය ගිය  ඉන්දීය ධීවරයින් 4 දෙනාට අපගේ ශෝකය ප්‍රකාශ කරන අතර ධීවර කාන්තා සංවිධානය ලෙස ගාතනයට එරෙහිව අපගේ දැඩි ශෝකය ප්‍රකාශ කරමු.

No comments:

Post a Comment