Thursday, February 4, 2021

Youth Meeting

 

                                                District Youth Meeting on 2021.01.17

                 இளைஜர், யுவதிகளுக்கான மாவட்ட இளைஜர் கூட்டம்

                             තරුණ හා තරුණියන් සඳහා දිස්ත්‍රික් තරුණ රැස්වීම

Today (2021.01.17) District Youth Meeting for Youth and Young Women was held at Sri Vimukthi Fisher Women Organization. 26 people participated in this. The following issues were discussed.

- On the impact of the Port City project on the country's resources, including fishermen,

- In connection with environmental pollution and illegal land grabbing in the Negombo field,

- In connection with the Sea Plane struggle,

Discussed.

The following topics were discussed as future activities.

* To take this clarity to the village level.

* Implementing waste management activities in collaboration with local authorities.

* Planting of Mangrows plants.



இன்று (2021.01.17) இளைஜர், யுவதிகளுக்கான மாவட்ட இளைஜர் கூட்டம் ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு 26 பேர் பங்கு பற்றினர். இதில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

- போர்ட் சிட்டி கருத்திட்டத்தால்  மீனவர்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாகவும்,

- நீர்கொழும்பு களப்பில் ஏற்பட்டுள்ள சூழல் மாசடைதல் மற்றும் சட்ட விரோத நில அபகரிப்புகள்  தொடர்பாகவும், 

- சீ பிலேன் போராட்டம் தொடர்பாகவும் ,

கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால செயற்பாடுகளாக பின்வரும் விடயங்கள் முன் மொழியப்பட்டது.

* இத் தெளிவினை கிராம மட்டத்தில் கொண்டு செல்லுதல். 

* கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை உள்ளுராட்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தல்.

* கண்டல் தாவரங்களை நடுதல்.


අද (2021.01.17) තරුණ හා තරුණියන් සඳහා දිස්ත්‍රික් තරුණ රැස්වීම ශ්‍රී විමුක්ති ධීවර කාන්තා සංවිධානයේ දී ක්‍රියාත්මක කරන ලදී. 26 දෙනෙක් සහභාගී වූහ. පහත සඳහන් කරුණු සාකච්ඡා කෙරිණි.

- පෝර්ට් සිටි ව්‍යාපෘතියේ බලපෑම ධීවරයින් ඇතුළු රටේ සම්පත් කෙරෙහි,

- පරිසර දූෂණය හා නෙගොම්බෝ ක්ෂේත්‍රයේ නීති විරෝධී ඉඩම් කොල්ලය සම්බන්ධයෙන්,

- මුහුදු ගුවන් යානා අරගලය සම්බන්ධයෙන්,

සාකච්ඡා කළා.

පහත සඳහන් මාතෘකා අනාගත ක්‍රියාකාරකම් ලෙස සාකච්ඡා කෙරිණි.

* මෙම පැහැදිලිකම ගම් මට්ටමට ගෙන යාම.

* පළාත් පාලන ආයතනවල සහයෝගයෙන් අපද්‍රව්‍ය කළමනාකරණ කටයුතු ක්‍රියාත්මක කිරීම.

*  කඩොලාන පැල සිටුවීම.



No comments:

Post a Comment