Online Discussion on 16.01.2021 to make the public aware of the draft Inland Fisheries Policy
உள்ளக நீர்நிலைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட கொள்கை ஆவணம் தொடர்பாக ஆன்லைன் மூலமான கலந்துரையாடல்
මිරිදිය ජලයට අදාළව සකස් කරන ලද ප්රතිපත්ති ලේඛනයක් පිළිබඳ මාර්ගගත සාකච්ඡාව
This document is another step towards a people-centered fisheries policy that we hope to build from 2020 onwards. Its main objective is to compile a document containing the views expressed and discussed with the fishing community and stakeholders to formulate a policy document that can contribute to the building of a sustainable fishing industry. The document compiled by retired Professor Oscar Amarasinghe was released today. Coordinators, activists and members from six districts including Moneragala, Galle, Negombo, Puttalam, Kurunegala and Polonnaruwa participated in the discussion. As a result, the District Coordinators were responsible for making this document available to the public at the district level.
2020ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்புவதற்கு முயற்ச்சி செய்யும் மக்களை மையப்படுத்திய நிலையான மீனவ கொள்கையின் மேலும் ஒரு படி முறையாக இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் நிலையான மீனவ கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்கக் கூடிய கொள்கை ஆவணத்தை தயாரிப்பதற்க்கு மீனவ மக்கள் மற்றும் பங்குதாரர்கள் இடையே கலந்துரையாடலுக்கு ஏற்ப முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஆவணத்தை தயாரிப்பதாகும். அதன்படி ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒஸ்கா அமரசிங்க அவர்களால் தொகுக்கப்பட்ட ஆவணம் இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலுக்கு மொனராகலை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், குருநாகல், பொலன்நறுவை உள்ளிட்ட 6 மாவட்டங்களின் இணைப்பாளராகள், செயட்பாட்டாளர்கள், அங்கத்தவர்கள் பலர் பங்கு பற்றி தமது கருத்துக்களை வழங்கி சிறப்பித்து இருந்தனர். இதன் பெறுபேறாக இவ் ஆவணத்தை மாவட்ட ரீதியாக மக்களுக்கு தெளிவூட்ட மாவட்ட இணைப்பாளர்கள் பொறுப்பு எடுக்கப்பட்டது.
මෙම ලේඛනය 2020 සිට ගොඩනැඟීමට අපේක්ෂා කරන ජනතාව කේන්ද්ර කරගත් තිරසාර ධීවර ප්රතිපත්තියක් සඳහා වන තවත් පියවරකි. තිරසාර ධීවර කර්මාන්තයක් ගොඩනැගීම සඳහා දායක විය හැකි ප්රතිපත්ති ලේඛනයක් සකස් කිරීම සඳහා ධීවර ප්රජාව සහ පාර්ශවකරුවන් සමඟ සාකච්ඡා කර ඉදිරිපත් කරන ලද අදහස් ඇතුළත් ලේඛනයක් සම්පාදනය කිරීම එහි ප්රධාන අරමුණ වේ. විශ්රාමික මහාචාර්ය ඔස්කාර් අමරසිංහ විසින් සම්පාදනය කරන ලද ලේඛනය අද ප්රසිද්ධියට පත් කරන ලදී. මොණරගල, ගාල්ල, නෙගම්බෝ, පුත්තලම්, කුරුණෑගල සහ පොලොන්නරුව ඇතුළු දිස්ත්රික්ක 6 ක සම්බන්ධීකාරකවරුන්, ක්රියාකාරීන් සහ සාමාජිකයින් මෙම සාකච්ඡාවට සහභාගී වූහ.
No comments:
Post a Comment