Thursday, March 25, 2021

We will rescue women from microcredit monsters

 We will rescue women from microcredit monsters

          நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களை மீட்டெடுப்போம் 
                          
                     
අපි ක්ෂුද්‍ර ණය රාක්ෂයන්ගෙන් කාන්තාවන් බේරා ගනිමු 

The population of women in Sri Lanka is 52 percent. Women make a huge contribution to the GDP by providing cooperation in all sectors. Yet the contribution of women in any of the fields mentioned by AQ is not evaluated. And women are the most vulnerable socially, economically and politically. And as far as rural areas are concerned, most women live below the poverty line. Poverty has forced them to borrow heavily. More than 2.4 million women in Sri Lanka have obtained loans from high interest rate companies. In practice this problem has turned into a massive disaster. The number of microfinance institutions operating without informal government regulations is increasing day by day. These companies are mostly targeted at women. About 250 women who lost their livelihoods due to the Govt crisis have committed suicide without being able to pay their dues properly. So we created leaflets and stickers in the face of rescuing women from this situation. We plan to make people aware of this.



இலங்கையின் பெண்களின் விகிதம் 52 சதவீதமாகும். பெண்கள் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக மொத்த தேசிய உற்பத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனாலும் அக் குறிப்பிடப்பட்ட எந்த துறையிலும் பெண்களின் பங்களிப்பு மதிப்பிடப்படுவது இல்லை. அத்துடன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பார்க்கும் பொழுது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள் ஆகும். மேலும் கிராமிய புறங்களை பொறுத்த வரை பெரும்பாலும் பெண்கள் வறுமை கோட்டுக்குள் வாழ்கின்றனர். வறுமை காரணமாகவே அவர்கள் அதிக்கப்படியான கடன்களை பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் 2.4 மில்லியனுக்கு அதிகமான பெண்கள் அதிக வட்டி அறவிடுகின்ற நிறுவனங்களில் இருந்து கடன்களை பெற்றுள்ளனர். நடைமுறையில் இப் பிரச்சினை பாரிய அனர்தமாக மாறி உள்ளது. முறைசாரா அரச கட்டுப்பாடுகளின்றி இயங்குகின்ற நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகமாகின்றது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பெண்களை இலக்காக கொண்டே இயங்குகின்றனர். கோவிட் நெருக்கடியினால் வாழ்வாதாரங்களை இழந்த பெண்கள் சரியான முறையில் தவணைகளை செலுத்த முடியாமல் சுமார் 250 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த நிலைமையில் இருந்து பெண்களை மீட்டெடுக்கும் முகமாக நாம் துண்டு பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர்களை நாம் உருவாக்கினோம். இதன் மூலம் மக்களை விழிப்பூட்ட நாம் திட்டமிட்டுள்ளோம். 



ශ්‍රී ලංකාවේ කාන්තාවන්ගේ අනුපාතය සියයට 52 කි. සෑම අංශයකම සහයෝගය ලබා දීමෙන් කාන්තාවන් දළ දේශීය නිෂ්පාදිතයට විශාල දායකත්වයක් ලබා දේ. එහෙත් AQ විසින් සඳහන් කර ඇති කිසිදු ක්ෂේත්‍රයක කාන්තාවන්ගේ දායකත්වය ඇගයීමට ලක් නොකෙරේ. එමෙන්ම සමාජීය, ආර්ථික හා දේශපාලනික වශයෙන් කාන්තාවන් වඩාත් අවදානමට ලක්විය හැකිය. ග්‍රාමීය ප්‍රදේශ සම්බන්ධයෙන් ගත් කල, බොහෝ කාන්තාවන් ජීවත් වන්නේ දරිද්‍රතා රේඛාවට පහළිනි. දුප්පත්කම ඔවුන්ට විශාල වශයෙන් ණය ගැනීමට බල කර ඇත. ශ්‍රී ලංකාවේ කාන්තාවන් මිලියන 2.4 කට වැඩි ප්‍රමාණයක් ඉහළ පොලී අනුපාත සමාගම්වලින් ණය ලබාගෙන තිබේ. ප්රායෝගිකව මෙම ගැටළුව විශාල ව්‍යසනයක් බවට පත්ව ඇත. අවිධිමත් රජයේ රෙගුලාසි නොමැතිව ක්‍රියාත්මක වන ක්ෂුද්‍ර මූල්‍ය ආයතන සංඛ්‍යාව දිනෙන් දින වැඩි වෙමින් පවතී. මෙම සමාගම් බොහෝ දුරට කාන්තාවන් ඉලක්ක කර ඇත. රජයේ අර්බුදය හේතුවෙන් ජීවනෝපාය අහිමි වූ කාන්තාවන් 250 ක් පමණ සිය හිඟ මුදල් නිසි ලෙස ගෙවීමට නොහැකිව සියදිවි නසාගෙන තිබේ. එබැවින් මෙම තත්වයෙන් කාන්තාවන් බේරා ගැනීම සඳහා අපි පත්‍රිකා සහ ස්ටිකර් නිර්මාණය කළෙමු. මේ පිළිබඳව ජනතාව දැනුවත් කිරීමට අපි සැලසුම් කරමු.

No comments:

Post a Comment