Thursday, March 25, 2021

Tree Planting

 

Tree planting activity on 2021.02.13

                                            மர நடுகை செயற்பாடு
 
                                            පැල සිටුවීමේ වැඩසටහන 



Global warming is one of the most common problems facing all people globally. The main reason for this is the deforestation of trees in the name of development. This is massive environmental destruction. So today about 250 tree saplings were planted by youths and women in 6 villages with the aim of protecting the environment and reducing global warming. The event kicked off on 2021.02.13 at 9am.



உலகளாவிய மட்டத்தில் அனைத்து மக்களும் முகம் கொடுக்கின்ற பொதுவான பிரச்சினைகளில் ஒன்று தான் அதிகப்படியாக புவி வெப்பமடைவதாகும். இதற்க்கு முக்கிய காரணம் அபிவிருத்தி எனும் பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் வெளியரங்கமாக்கப் படுவதாகும். இது பாரிய சூழல் அழிவுமாகும். எனவே சூழலை பாதுகாத்து புவி வெப்பமடைவதை குறைக்கும் நோக்கில் இன்று 6 கிராமங்களில் சுமார் 250க்கு அண்ணளவான மர கன்றுகள் இளைஜர்கள் மற்றும் பெண்களால் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வு 2021.02.13ம் திகதி காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப் பட்டது. 



ගෝලීය උණුසුම යනු ගෝලීය වශයෙන් සියලු ජනතාව මුහුණ දෙන වඩාත් පොදු ගැටළුවකි. සංවර්ධනයේ නාමයෙන් ගස් වනාන්තර විනාශ කිරීම මෙයට ප්‍රධාන හේතුවයි. මෙය දැවැන්ත පාරිසරික විනාශයකි. එබැවින් පරිසරය ආරක්ෂා කිරීම සහ ගෝලීය උෂ්ණත්වය ඉහළ යාම අවම කිරීමේ අරමුණින් ගම්මාන 6 ක තරුණ තරුණියන් හා කාන්තාවන් විසින් ගස් පැළ 250 ක් පමණ රෝපණය කරන ලදී. මෙම උත්සවය 2021.02.13 දින උදේ 9 ට ආරම්භ විය.



No comments:

Post a Comment