Wednesday, January 13, 2021

First day of 04.01 2021

 

                                       First day of 04.01 2021

           2021ம் ஆண்டின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு

                  2021 පළමු දිනයේ සමාරම්භක උත්සවය

The inaugural event of the first day of 2021 was held today at the Sri Vimukthi Fisheries Women's Secretariat. It was attended by about 9 people as executive committee members including coordinator and animators. As well as the executive committee initial meeting was held. Various issues were discussed. Those things are as follows:




Last year activities were reviewed. It is alleged that the livelihoods of the people have plummeted in the wake of the resurrection Sunday attack  and the Covid 19 situation and that the government is abandoning its responsibilities in the best possible way. Comments were put forward that fishermen and women are the most vulnerable within this situation.

It was also proposed that we should continue to use health measures in a safe and alternative manner without stopping our activities within the coveted situation.

The new proposals proposed to provide leadership training for the Chairman, Secretary and Subject to the members. Also discussed were home gardening training savings process and membership savings.

The next meeting is scheduled for February 2 at 2 p.m.




2021ம் ஆண்டின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் செயலகத்தில் இடம் பெற்றது. இதில் இணைப்பாளர்> ஊக்குவிப்பாளர்கள் உள்ளிட்ட செயட்குழு  அங்கத்தவர்கள் என சுமார் 9 பேர் கலந்து கொண்டனர். அத்துடன் செயட்குழு ஆரம்ப கூட்டமும் நடாத்தப்பட்டது. இதில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அவ் விடயங்கள் பின்வருமாறு> 

கடந்த வருடம் செயற்பாடுகள்  தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டது. இதன் பொழுது உயிர்த்த ஞாயிறு மற்றும்   கொவிட் நிலமைக்குள் மக்களின் வாழ்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தமது பொறுப்புக்களை சிறப்பான முறைகளில் செய்யாது கை விடுவதாகவும். மீனவர்கள் மற்றும் பெண்கள் இந்த நிலமைக்குள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. 

மேலும் கொவிட் நிலமைக்குள் எமது செயட்பாடுகளை நிறுத்தாமல் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளை கையாண்டு பாதுகாப்பான முறையிலும் மாற்று வழிகளையும் கையாண்டு செயட்படுத்த வேண்டும் எனவும் முன் மொழியப்பட்டது.

புதிய முன்மொழிவுகளாக தலைவர் செயலாளர்> பொருளருக்கான தலைமைத்துவ பயிற்சிகளை அங்கத்தவரைகளுக்கு பெற்றுத் தருமாறு முன்மொழியப்பட்டது. அத்துடன் வீட்டு தோட்ட பயிற்சி சேமிப்பு செயட்பாடு மற்றும் அங்கத்துவ சேமிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அடுத்த கூட்டம் மாசி மாதம் 2ம் திகதி மதியம் 2 மணிக்கு முன்மொழியப்பட்டது. 


2021 පළමු දිනයේ සමාරම්භක උත්සවය අද ශ්‍රී විමුක්ති ධීවර කාන්තා ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. සම්බන්ධීකාරක සහ ප්‍රවර්ධකයන් ඇතුළු විධායක කමිටු සාමාජිකයින් ලෙස 9 දෙනෙකු පමණ සහභාගී විය. විධායක කමිටුවේ මූලික රැස්වීම ද පැවැත්විණි. විවිධ කරුණු සාකච්ඡා කෙරිණි. ඒවා පහත පරිදි වේ:

පසුගිය වසරට අදාළ කටයුතු සමාලෝචනය කරන ලදී. ඉරිදා ප‍්‍රහාරයෙන් පසු ජනතාවගේ ජීවනෝපාය කඩා වැටී ඇති අතර තණ්හාව නිසා රජය සිය වගකීම් උපරිම ආකාරයෙන් නොසලකා හැර ඇති බව ඔහු පැවසීය. මෙම තත්වය තුළ ධීවරයින් සහ කාන්තාවන් වඩාත් අවදානමට ලක්විය හැකි බවට අදහස් ඉදිරිපත් කරන ලදී.

අපේ ක්‍රියාකාරකම් තණ්හාව තුළ නතර නොකළ යුතු අතර සෞඛ්‍ය ක්‍රියාමාර්ග හැසිරවීමෙන් ආරක්ෂිත හා විකල්ප ආකාරයකින් ඉදිරියට ගෙන යා යුතුය.

සභාපති ලේකම් සහ විෂය කරුණු සඳහා සාමාජිකයින්ට නායකත්ව පුහුණුව ලබා දීමට නව යෝජනා යෝජනා විය. ගෙවතු වගා පුහුණු ඉතුරුම් ක්‍රියාවලිය සහ සාමාජික ඉතිරිකිරීම් පිළිබඳව ද මෙහිදී සාකච්ඡා කෙරිණි.

මීළඟ රැස්වීම පෙබරවාරි 2 ප.ව 2.00 ට පැවැත්වීමට නියමිතය.


No comments:

Post a Comment